போற்று பெண்ணை

எண்சீர் விருத்தம் (காய் காய் மா தேமா அரையடிக்கு) வீடுகளே கோயிலென்று வினைக ளாற்றி விதைத்தனரே யெங்குமன்பை வீரப் பெண்கள். மாடெனுஞ்செல் வந்தேடி மதிம யங்கா மங்கையரும் மாண்பதனைப் போற்றிக் காத்துக் கேடதனைப் பரிசாகப்...

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் – புதினம் ஒரு பார்வை

காதல் - அதற்கு நவீன காலங்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கங்களை தந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு ஜே.கே கொடுக்கும் நுண்மையான இலக்கணம் தான் "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" என்கிற புதினம். இந்த பெயரிலே ஓர்...

டீ காபி முறுக்கே- 2

மனதுக்கு நெருக்கமான எத்தனை படங்கள், எத்தனை பாடல்கள், எத்தனை நாயகர்கள்,  நாயகிகள், காமெடியன்கள், ஆட்டக்காரர்கள். மெல்ல பின்னோக்கிய சிந்தனையில் அது ஒரு கனவு காட்சியைப் போல விரிந்து கொண்டே செல்கிறது. கனவுகளில் வண்ணம் இருக்காது...

பரிசும் தண்டனையும்

“ஏன் சரண், இப்படிப் பாடப் புத்தகமும் படிக்காமல், கதை புத்தகமும் படிக்காமல், அப்படியே ‘ஃப்ரீ ஃபயர்’ ‘வீடியோ கேம்’ விளையாடிக் கொண்டும், ‘பி.டி.எஸ்.’ பாடல்களை ‘யூட்யூப்’ மூலமாகக் கேட்டுக் கொண்டும் மட்டும் காலத்தை ஓட்டினால்...

மாயங்களைப் புனைபவன்

ச.துரையின் “மத்தி” கவிதைத் தொகுப்பு குறித்து.. ஆழ்மனத் தூண்டல்களோடு இசைந்துபோகும் அகத்தின் சொற்கள் கவிதைகளாகின்றன.  பிரத்யேக மொழியைக் கண்டடையும் கவிஞனால் புனையப்படும் கவிமொழியானது புறத்தோடு ஒருங்கிணைந்து செயலாற்றும் அகத்தின் நீட்சியெனப் படர்கிறது. கவிஞன் கண்டவற்றின்,...

மரம் சொன்னது

     இரத்த சிதறலோடு துண்டிக்கப்பட்ட விரல் ஒன்று என் மீது விழுந்த போது மீண்டுமொருமுறை மோனத்திலிருந்து விழித்தெழுந்தேன். என்னருகில் இருக்கும் மரணமடைந்த மனிதர்களுடன் தான் பேசுவேன். குறிப்பாக அவர்களின் இரத்தத் துளிகளோ சிதைந்த உடல் பாகத்தின்...

முதுமையைக் கொண்டாடுவோம்

வீட்டருகாமையில் வசிக்கும் முதியவர்களிடம் பேச்சுக் கொடுத்தாலே தெரியும்; முதுமை வரமா? சாபமா? இன்பமா? துன்பமா? விருப்பா? வெறுப்பா? நீண்ட காலம் வாழ்வதைவிட சாகும்வரை ஆரோக்கியத்துடன் இருக்கணும்; படுக்கையில கிடத்தாம ஆண்டவன் மேலே எடுக்கணும். இதுதான் ...

நன்னெஞ்சே

எதற்கும் இருக்கட்டுமென்று எடுத்து வைத்திருந்த அன்பொன்று இப்போதெல்லாம் அடிக்கடி கண்ணில் படுகிறது. இதுவரையில் அதன் அன்றாடங்களைப் பொருட்படுத்தியதே இல்லை. அதுவோ அளவு மாறாத புன்னகையுடன் வைத்த இடத்தில் வைத்தபடி அப்படியே இருக்கிறது. அவ்வப்போது அதன்...

ஆத்தா டீ கடை

இது தாங்க நம்ம மஞ்சூர் மலை கிராமம் ...இங்கே பூர்வீகமா வாழ்ற மக்கள் மட்டும் தாங்க இருப்பாங்க ... இது தவிர, பக்கதுல ஒரு மருந்து கம்பெனி இருக்குங்க , அங்க வாரத்துக்கு ஒரு...

மதுசூதன் கவிதைகள்

அசைதலறியா கல்யானைகள் 1) அந்த தொன்மக் கோயிலின் முன் மண்டபத்தில் வழக்கமாய் கண்ணில் படும் கல்யானை இன்றைக்கென்னவோ பிளிறியது மண்ணிறைத்தது, மூங்கில் முறித்தது அதிர அதிர ஓடித் திரும்பியது சோழனை ஏற்றிக் கொண்டது நான்...