3 April 2025

ரம்யா அருண் ராயன்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியன் பட்டணம் எனும் கடலோர கிராமத்தில் பிறந்து வளர்ந்த ரம்யா அருண் ராயன் இயற்பியல் முதுகலை பட்டதாரி. ஆசிரியையாகப் பணிபுரிகிறார். இவரின் முதல் கவிதைத் தொகுப்பான ”செருந்தி”- ஐ வாசகசாலை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
காற்பந்தை அத்தனை வேகமாய் ஓடிவந்து வலேரியன் உதைக்கும்போது அவனது ஒட்டுமொத்த உடலே பந்தய இருசக்கரவாகனம் போன்று சரிந்துகொடுத்தது. மாலைவெயிற்பட்டு...
அவளைப்போன்றே இருந்தாள், தங்க கோதுமைமணிச் சங்கிலியில் அன்னமும் தாமரைப்பூவும் கொண்ட பதக்கம் பதவிசாய் வீற்றிருந்த மார்பின் குறுக்கே கைகளைக்...
   “கண்ணப்பாரு மணியா! என்ர கரிச்சாங்குருவிக்கு, பச்சப்புள்ளயாட்ருக்கு”    கரிச்சாங்குருவி எனப்பட்ட அந்தக் காராம்பசு, திம்பன் கையால் வாஞ்சையாய் தடவிய இடத்தை...
You cannot copy content of this page