“வெட்டப்பட்டு விழுந்த இளங்கோவின் வலது கை தனியாகத் துடித்துக் கொண்டிருந்தது. மேஜையிலிருந்து விழுந்து உடைந்த குடுவையிலிருந்து சிந்திய நீல...
பாலகுமார் விஜயராமன்
மதுரையைச் சார்ந்த பாலகுமார் விஜயராமன் தற்போது வசிப்பது ஓசூர். தொலைத் தொடர்பு துறையில் பொறியாளராக பணியாற்றுகிறார். இதுவரை எழுதிய நூல்கள் புறாக்காரர் வீடு என்கிற சிறுகதைத் தொகுப்பு, சேவல் களம் என்கிற நாவல் மற்றும் மூன்று மொழிபெயர்ப்பு நூல்களான கடவுளின் பறவைகள் (உலக சிறுகதைகள் தொகுப்பு), சார்லஸ் புக்கோவ்ஸ்கி வின் அஞ்சல் நிலையம் (நாவல்), ஆலன் கின்ஸ்பெர்க் யின் Howl மற்றும் கவிதைகள் (கவிதை தொகுப்பு) தனது மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பிற்காக வாசகசாலை இலக்கிய அமைப்பின் விருதும் பெற்று இருக்கிறார்.