சிறுகதைகள்

பொம்மைகளின் உரையாடல்

1 காடுகள் மலைகள் சூழ்ந்த நிலத்தில் அவள் பிறந்ததாக எண்ணிக் கொண்டாள். அங்கே இலையும், கனியும் வாசனைகளாக காற்றில் கலந்திருக்கிறது. விலங்குகள், பூச்சிகளின் ஓசைகள், எங்கும் பேரிரைச்சலாக நிறைந்திருக்கிறது. பிறப்பும் இறப்பும் தம்மிடம் இல்லை...

வாலெயிறு ஊறிய நீர்

எத்தனையோ முறை சொல்லி விட்டாள் இசைநங்கை இப்படிச் செய்யாதே என்று பசுபதிக்கு மண்டையில் ஏறியதே இல்லை. வலியுறுத்திச்‌ சொன்னால் அவனுக்கு கண்மண் தெரியாதக் கோபம் வரும்.  முன்பு இருந்த நிலையிது இப்போது அப்படி இல்லைதான்...

கயிறு

“சீக்கிரம் கிளம்பு. இன்னும் அஞ்சு நிமிஷங்கள் தான் இருக்கு”, வண்டியின் ஹாரன் ஒலியைக் கொண்டு தனது மகளை சீண்டினார் வேதாசலம். அவருடைய வண்டியை வீட்டில் இருந்து வெளியே எடுத்து விட்டால், அதன் மீது ஏறி...

விருட்சங்களின் ஆதிவேர்

செல்லா பாட்டிக்கு பேயோட்டுவதென எல்லோருமாக சேர்ந்து முடிவெடுத்ததை வசந்தி துளியும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியோடும் கோபத்தோடும் சித்தப்பாக்களிடம் சண்டையிட்டவளை அம்மா சமாதானம் செய்து அழைத்துப் போனாள். வெறுப்போடு கொல்லைபுறத்தில் போய் உட்கார்ந்து கொண்டு மாட்டுக்கொட்டகையில் இருந்த...

தேன்பந்தல்விளையிலும் கண்ணன் உறங்கவில்லை.

          "கொம்ம மலந்து விரிஞ்சு நடக்காளே, அவளுக்கடுத்து போல தாயேளி... இஞ்ச என்னத்த மணப்பிச்ச எனக்க அடுப்படில வந்த ? ஒனகெட்ட பலதெவசம் சொல்லியாச்சு எனக்க நடைல சவுட்டபிடாதுண்ணு....போல பறட்டைக்கு பெறந்த தாயேளி...." மடமடவென மண்பானையில்...

மொழிபெயர்ப்புகள்

பெரும் பறவை

ஒல்டு கட்டிடத்தின் கோர்ட் ஹவுஸ் சாலையில் உள்ள அடுக்கு மாடிக் கட்டிடத்தின் ஒன்பதாவது மாடியில் உள்ள துளசிபாபுவின் மேசைக்கு எதிரே மேற்கு வானின் திறந்த வெளியைக் காட்டிக் கொண்டு ஒரு சன்னல் இருந்தது. துளசிபாபுவின்...

அரசியல்

புதுச்சேரியின் வரலாற்றில் மறைக்கப்பட்ட பெண் புரட்சியாளர் சரஸ்வதி சுப்பையா

புதுச்சேரியில் பெண் உரிமைகள், சம ஊதியம், வாக்குரிமைக்காகவும் குரல் எழுப்பிய முதல் பெண்மணிகளில் சரஸ்வதி சுப்பையாவும் ஒருவர். ‌1523 முதல் 1815 வரை, புதுச்சேரி பல்வேறு காலனித்துவவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள்...

வர்க்க மேம்பாடு ஏற்பட்டால் சாதி ஒழியும் என்று மார்க்சியம் சொல்கிறதா ?

பண்டைய ஆண்டான் அடிமை சமூகத்தில் அடிமைக்கு சுயம் என்று ஒன்று இல்லை. அடிமைக்கு கூலியோ மனித உரிமைகளோ எதுவும் கிடையாது. சந்தையில் ஆடு மாடுகளைப் போல் விற்கப்பட்ட கொடுமையும் நடந்தது. அதற்கு அடுத்த நிலவுடமை...

தலிபான்களின் அதிகாரத்தில் பெண்களின் நிலை

  உலக வரைபடத்தில் இருந்து  ஒரு தேசம் அம்மக்களின் கண்ணீரில், கிழிந்து நைந்து போன நிலையில் அறியப்பட்டிருக்கிறது. கைவிடப்பட்ட அந்நாட்டு மக்களின் கதறல்கள்  கேட்காத வண்ணம் அனைவரின் காதுகளையும் ஒரு சொல் இறுக மூடி...

பற்றி எரியும் பாலஸ்தீனம்   

“போலந்தின் எல்லையை அடைந்தவுடன் அங்கே தயராக இருந்த ஜெர்மனியனின் கொடூர உளவுப்பிரிவான எஸ்.எஸ். ஆட்களிடம் எங்களை ஒப்படைத்தனர். அவர்கள் விலங்குகளை ஏற்றி செல்லும் ரயில் பெட்டில் அடைத்து அங்கிருந்து கிளம்பிய ரயில் ஏழு நாட்கள்...

You cannot copy content of this page