அவர்கள் இருவரையும் நான் பார்த்த இடம் தான் சுவாரசியமான ஒன்று. நான் அவர்களைப் பார்த்த அதே பொழுதில் தாங்களும்...
தேவசீமா
குளித்தலையில் பிறந்தவர். தஞ்சையப் பூர்வீகமாகக் கொண்டவர். பூர்வீகத்தைக் கிள்ளித் துளி வாயில் போட்டுக்கொள்வதை இனிய சடங்காக மேற்கொள்பவர். பிரபஞ்சத்தின் நடு மையத்தில் எண்ண விதைகளைத் தூவி விட்டு கனிகளாக கதைகள் விழுமெனக் கை நீட்டிக் காத்திருப்பவர்.
இவர் எழுதிய ’வைன் என்பது குறியீடல்ல’, ‘நீயேதான் நிதானன்’ உள்ளிட்ட கவிதைத் தொகுப்பு நூல்கள் வெளியாகி இருக்கின்றன.
தற்போது சென்னையில் கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
அம்மாயியின் செல்லப்பெயர் பாப்பாத்தி என்கிற பாப்பா. ஏன் என்றால் பாப்பாத்திகளைப் போல அத்தகைய செக்கச் சிவந்த நிறம் அம்மாயிக்கு....
சந்தியா காலத்துக்கென்று பிரத்தியேகமாக ஒரு வண்ணம் இருப்பதாக எப்போதும் எண்ணிக் கொள்வாள் கோதை. சில தினங்களுக்கென்று தனித்த வாசனை...