புயேவ் நகரம், ஒபெரிசா நதிக்கும் மேலே ஒரு குன்றின் மீது அமைந்திருக்கிறது. அதன் வீடுகள் மரத்தால் கட்டப்பட்டிருக்கின்றன. அவை...
நிழல்வண்ணன்
நிழல் வண்ணன் எனும் புனைபெயரில் எழுதிவரும் இவரின் இயற்பெயர் ந.இராதா கிருட்டிணன். ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்ற இவர்; வழக்கறிஞராக பணிபுரிகிறார். கார்ல் மார்க்ஸ் வாழ்கை வரலாறு, ஸ்டாலின்: அரசியல் வாழ்க்கை வரலாறு, லெனின்: பாட்டாளி வர்க்கத் தலைவர் , மாவோவின் நெடும்பயணம் உள்ளிட்ட நூல்களோடு மார்க்சிய நூல்கள் பலவற்றை மொழிபெயர்த்திருக்கிறார். மக்சீம் கார்க்கியின் சிறுகதைகள், நாவல்கள் ஆகியவற்றையும் மொழிபெயர்த்திருக்கிறார்.
என்னுடைய மூடாக்கிட்ட சறுக்குவண்டி குலுங்கிக்கொண்டே காட்டின் எல்லைக்களைக் கடந்து, வெட்டவெளிச் சாலைப்பகுதிக்கு வந்தபோது, மங்கலான வண்ணத்திலிருந்த விரிந்துபரந்த அடிவானம்...