க.மூர்த்தி

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அரசு கல்லூரியல் ஆங்கிலத்துறை தலைவராக பணியாற்றி வருகிறார். இவரின் கள்ளிமடையான் (புலம் வெளியீடு -2019) - சிறுகதை தொகுப்பிற்கு- மானுட பண்பாட்டு விடுதலைக் கழகம் அருப்புக்கோட்டை சிறந்த சிறுகதைக்கான விருது வழங்கி சிறப்பித்தது. “மண்புணர்காலம்” (2019) மாவட்ட அறிவியல் இயக்கம் மற்றும் புதுக்கோட்டை புத்தக கண்காட்சி இணைந்து நடத்திய சிறுகதைப்போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றது. கவிதைகள், நாவல்கள் எழுது இவர் மொழிப்பெயர்ப்புகளிலும் ஈடுபடுகிறார். கனலி, வாசகசாலை, கதவு, புதிய மனிதன் , போன்ற இதழ்களில் இவரின் சிறுகதைகள் வெளியாகி இருக்கின்றன.
காடு இறைப்புக்காக கிழக்கு காலனி நடுக்குருவியோடு பாதாங்கிவரை சென்று காளைகளை அற்புதம் பிடித்து வந்திருந்தார்.  மங்கான்தான் காளைகளுக்கு கமலைப்...
அள்ளிமுடித்திருந்த தலை மயிற்றினை கலைத்துப்போட மனமில்லாமல்தான் மண்டபத்தில் நின்றுகொண்டிருந்தாள் திரௌபதி.  அரளிப்பூக்கள் நான்கு வர்ணங்களில் கொத்துக்கொத்தாய் பூத்திருந்த சேலையினைதான்...
You cannot copy content of this page