ஹேமி கிருஷ்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சார்ந்த ஹேமி கிருஷ் ; தற்போது அமெரிக்காவிலுள்ள ஹூஸ்டனில் வசிக்கிறார். . ஆனந்த விகடன், குங்குமம், குமுதம் உள்ளிட்ட பல அச்சு மற்றும் இணைய இதழ்களில் இவரின் சிறுகதைப் படைப்புகள் வெளியாகி இருக்கின்றன. ‘மழை நண்பன்’ மற்றும் ’நெட்டுயிர்ப்பு’ என இரு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.
செவ்வந்தி தனது வீட்டுத் திண்ணையை வாளி நீர் இறைத்து ஈர்க்குமாறால் கழுவிக் கொண்டிருந்தாள். சலக் சலக்கென சப்தமிட்டபடி தரையெங்கும்...