28 April 2024

சிவசங்கர்.எஸ்.ஜே

எழுத்து; காட்சி ஊடகம்; படைப்பிலக்கிய, சமூக, கோட்பாடு ஆய்வுகள்; மொழிபெயர்ப்பு எனப் பன்முகத் தளங்களில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர். ஐந்து குறும்படங்கள், இரு ஆவணப் படங்கள் இவரது உருவாக்கத்தில் வெளிவந்துள்ளன. இளங்கலை மருந்தாளுனர் பட்டம் பெற்றவர். இவரது நூல்கள்: கடந்தை கூடும் கேயாஸ் தியரியும் - சிறுகதைகள் ( என்.சி.பி.ஹெச் - 2012) சர்ப்பம் அவளை வஞ்சிக்கவில்லை - சிறுகதைகள் (காலச்சுவடு -2017) யா.ஓ (மறைக்கப்பட்ட மார்க்கம்) -மறை புனைவு ( வெற்றிமொழி -2019) இது கறுப்பர்களின் காலம் - மொழிபெயர்ப்புக் கவிதைகள் ( நீலம் -20121) அம்பேத்கரின் கடிதங்கள் - மொழிபெயர்ப்பு - (காலச்சுவடு -2022) .. என்றார் யா.ஓ - மறைபுனைவு ( யாவரும் -2022) பிக்காஸோ ஓர் எருதை வரைகிறார் -மொழிபெயர்ப்புக் கவிதைகள் ( காலச்சுவடு- 2022) ( நன்றி : ஆசிரியர் குறிப்பு உதவி : காலச்சுவடு)
“கடைசிவரைக்கும் காதுமட்டும் கேக்காமப் போயிரப்பிடாதுடா சாரங்கா.” ராதாபாட்டிக்கு கடந்த மாசியில் எண்பத்தைந்து வயது கடந்திருந்தது. “சாரங்கா! நேக்கு நாளன்னிக்கு...
அது அக்ஞாத காலம் . எனக்குத் துணையாய் இரண்டு நண்பர்கள். இரண்டு  எதிரிகள். பின்மதியம் ஆரண்யத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த...
You cannot copy content of this page