கவிஜி
கோவைச் சார்ந்தவர் B.com. MBA, PG Dip in Advertising ஆகிய கல்வித் தகுதியுடன் கோவையிலுள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் மனித வள மேலதிகாரியாக பணி புரிந்து வருகிறார். ”பிழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வாழ்வதில்தான் எனக்கு விருப்பம். அவைகள் எழுதுவதால் எனக்கு கிடைக்கிறது.” என கூறும் கவிஜியின் இயற்பெயர் விஜயகுமார். 4000-க்கும் மேற்பட்ட கவிதைகள். 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள். 400-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் 50-க்கும் மேற்பட்ட குறுங்கதைகளோடு மூன்று நாவல்களையும் மூன்று திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட்கள் எழுதி இருக்கிறார். குறும்பட இயக்குநராகவும் செயல்பட்டு இதுவரை 12 குறும்படங்களையும் எடுத்திருக்கும் கவிஜி பன்முகத் திறன் வாய்ந்த படைப்பாளியாக மிளிர்கிறார். | ஆனந்த விகடன், குமுதம், பாக்யா, கல்கி, தாமரை, கணையாழி, ஜன்னல், காக்கை சிறகினிலே, தினை, புதுப்புனல், மாலைமதி, காமதேனு, இனிய உதயம், அச்சாரம், அத்திப்பூ, காற்றுவெளி உள்ளிட்ட அச்சு இதழ்களிலும் பல மின்னிதழ், இணைய இதழ்களிலும் இவரின் படைப்புகள் வெளியாகி உள்ளன. பல்வேறு இலக்கிய அமைப்புகளிடமிருந்து பலவேறு இலக்கிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
ஏதோ நாடகம் போலவே இருந்தது. யார் இயக்க நடக்கிறது இதெல்லாம். சித்தார்த்தனுக்கு தலை சுற்றினாலும்… தலை சுற்றலில் ஒரு...
இந்த மழையை எதிர் பார்க்கவில்லை. இப்படி வந்து சிக்கிக் கொண்டேன். ஆனைக்கட்டிக்குள் இப்படி ஓர் உயிரியல் பூங்காவா?. சிவக்குமார்...
காதுக்குள் மணி அடித்தது போல….. மணி தான் அடித்தது போல. கடித்துக் கொண்டிருந்த முட்டை பப்ஸில் ஒரு நொடி...
விரிந்த கைகளில் சிலுவை உண்டு. விதியற்றவனுக்கு வெற்றுடல் உண்டு. வித்யார்த்தன் விதி வழியே நடுங்கினாலும் விழி வழியே தனையே...
நீண்ட நாள் ஆசை. இப்படியெல்லாம் ஆசை வருமான்னு தெரியல. ஆனால் ஆசைன்னு வந்துட்டா அதுல எல்லா ஆசையும் அடங்கும்...
எங்களுக்கு எல்லாம் மறந்திருந்தது. எங்களுக்கு எல்லாமே நினைவிலிருந்தது. வாடை காற்றின் மிச்சம் பூக்களாய் உதிர்ந்து கொண்டிருந்தது. ஆங்காங்கே நண்பர்கள்,...
“இந்த நேரத்துக்கு ஏன்…!” யோசனையோடு அலைபேசியை ஆன் பண்ணி பேசினேன்… அப்பா… அப்பா என்கிறானே தவிர அடுத்து சொல்ல...
வேர்த்து வெடித்து மனித சக்கையாக வெளியே வரும் அவளுக்கு இரவு-பகல், நாள், மாதம் எல்லாம் ஒன்றாகி வெகு நாட்களாகி...