அகராதி
இயற்பெயர்- கவிதா, தமிழ் இலக்கியம் படித்த இவரின் ஊர் திருச்சிராப்பள்ளி. எழுதவும் வாசிக்கவும் விரும்பும் இவரின் கதைகள், கவிதைகள், கட்டுரைகள் இணைய, அச்சிதழ்களில் வெளிவந்துள்ளன.
’வெட்கச்சலனம்’ எனும் கவிதைத் தொகுப்பு நூல் மற்றும்
‘வசுந்தரா தாஸ் குரல்’ எனும் சிறுகதைத் தொகுப்பு, ’மரக்குரல்’ குறுநாவல் தொகுப்பு நூல்களும் வெளியாகி உள்ளன.
வலைதளத்தில் கண்ணகியின் பதிவைப் படிக்கப் படிக்க பாமாவிற்கு மனதில் காட்சிகள் ஓடியிருந்தன. மறக்கவில்லை. வாசித்துப் பல ஆண்டுகள் கடந்தும்...
பெரிதாக எந்தச் சிந்தனையும் திட்டமிடலுமின்றியே அந்த நம்பரை குறித்து வைத்து, சின்ன க்யூரியாசிட்டியில் அழைப்பு விடுத்தான். பாடகி...
எத்தனையோ முறை சொல்லி விட்டாள் இசைநங்கை இப்படிச் செய்யாதே என்று பசுபதிக்கு மண்டையில் ஏறியதே இல்லை. வலியுறுத்திச் சொன்னால்...