13 March 2025

ரேவா .

மதுரை மாநகரத்தைச் சார்ந்தவர் ரேவா. இதுவரை 'கவனிக்க மறந்த சொல், எனும் கவிதைத் தொகுப்பு நூலும், ' அலை விளையாட்டு' தலைப்பிலான நூலும் இவரின் எழுத்தாக்கத்தில் வெளியாகிய நூல்களாகும்.
கண்களில் கருணையைத் தாங்கியபடி இருக்குமவள் சிரிக்கிறாளா அல்லது தன்னுடைய பலவீனத்தைப் படித்துவிட்ட கர்வத்தில், அதன் அலையின் அளவை உணர்ந்துகொண்டு...
You cannot copy content of this page