ஆதவன் சரவணபவன்
இலங்கை - யாழ்பாணத்தில் பிறந்த ஆதவன் சரவணபவன் தற்போது பொறியியலாளராக சிங்கப்பூரில் வசிக்கிறார். கடந்த மூன்று வருடங்களாக சிறுகதைகள் எழுதி வரும் இவரின் கதைகள் இலங்கை, தமிழ்நாடு, சிங்கப்பூர் பத்திரிகைகள், இணைய இதழ்கள் மற்றும் அச்சு இதழ்களில் வெளிவந்துள்ளன. இவரது சிறுகதைகள் சிங்கப்பூர் முத்தமிழ் விழா 2023 & 2024ல் பரிசில்களை வென்றுள்ளன. இலங்கை மகிழ் பதிப்பக வெளியீடாக முதல் சிறுகதைத் தொகுப்பு "குல்லமடை" செப்டம்பர் 2024ல் வெளியானது.
அவனின் உறக்கத்தை இந்தக் காரிருள் தொந்தரவு செய்வதாக உணர்கிறான். அது அவனை விழுங்குகிறது. சுனாமிப் பேரலை போல, உருவத்தை...