எப்போதிலிருந்து காய்கறிக் கூடையோடு மனோகரி இந்தத் தெருவுக்கு வந்து கொண்டிருக்கிறாள் என்பதை யோசித்தால் நினைவு அவ்வளவு துல்லியமாக ஒத்துழைப்பதில்லை....
சித்ரா சிவன்
தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர். வணிகவியலில் பட்டப்படிப்பும், உளவியலில் பட்டமேற்படிப்பும், மாண்டிசோரி ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்பும் பெற்றவர். ஊடகவியலாளரான இவர் வார இதழ்களிலும்,இணைய இதழ்களிலும் கதை,கவிதை,கட்டுரை, நேர்காணல்கள் என எழுதி வருகிறார். அம்முராகவ் என்ற புனைப்பெயரில் ஆதிலா, ஒளவையின் கள் குடுவை என இரண்டு கவிதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
சித்ரா சிவன் எனும் இயற்பெயரிலேயே
"பொய்களுக்குத்தான் முழக்கங்கள் தேவை. உண்மை முனங்கினாலே போதும்." என்ற நேர்காணல் தொகுப்பும், "அத்தினி" எனும் நாவலும் வெளிவந்துள்ளது.
இவரது அத்தினி நாவல் 'ஸீரோடிகிரி இலக்கிய விருது' பெற்றுள்ளது.