13 October 2024

சத்தியப்பெருமாள் பாலுசாமி

ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த இவர், திராவிடக் கொள்கையில் மிகுந்த பற்றுள்ளவர். சென்ற ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவின் போது நடுகல் பதிப்பகம் மூலமாக வெளியிடப்பட்ட இவரது சிறுகதைத் தொகுப்பான 'கிளிக்கன்னி' யும், கட்டுரைத் தொகுப்பான 'பஞ்சுர்ளியும்' மிகுந்த வரவேற்பைப் பெற்றன. சென்னைப் புத்தகத் திருவிழாவை ஒட்டி, நடுகல் பதிப்பகம்‌ மூலமாக வெளியிடப்பட்ட 'கொடுங்கோளூர் கண்ணகி ஏன் தெறி பாடுகின்றாள்?' ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு மிகச்சிறப்பான வெற்றியைப் பெற்றது.
“தோ பாருங்க தம்பீ… அம்மா என்னடா இப்டி சொல்றாங்களேன்னு தப்பா நெனச்சுக்காதீங்க…. என்னவோ, எம் மனசுக்கு சரியாப்படல. அதான்,...
  தாரிணிக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. மாராப்பைப் போல போட்டிருந்த ஈரிழைத்துண்டால் வாயைப் பொத்திக் கொண்டு குமுறியழுதாள்....
புதிதாகப் பக்திக்கு ஆட்பட்டவனும், புதியதொரு கண்டுபிடிப்பைச் செய்துவிட்ட விஞ்ஞானியும் சும்மா இராமல், எவர் காதாவதும் புளிக்கும்படிக்கு, எந்தநேரமும் தொணதொணத்துக்...
You cannot copy content of this page