நேரம் மதியத்தைத் தாண்டியிருந்தது. அவனுக்கு அறையை விட்டு வெளியே வரத் தோன்றவில்லை. படுக்கையிலிருந்து எழுந்து சன்னலை மட்டும் திறந்து...
ந.சிவநேசன்
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகில் ஆரியபாளையம் சிற்றூரைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர். இவரின் கவிதைகள் காலச்சுவடு, புரவி, வாசகசாலை, ஆனந்தவிகடன், கணையாழி, தி இந்து நாளிதழ், படைப்பு கல்வெட்டு, தகவு, காணிநிலம், கீற்று, நுட்பம் போன்ற பல்வேறு இதழ்களில் வெளியாகி வருகின்றன.
கவிதை, சிறுகதை போட்டிகளில் கலந்து பல்வேறு பரிசுகளையும் பெற்றுள்ளார்.
இவரின் கவிதைத் தொகுப்புகள் :
'கானங்களின் மென்சிறை' (படைப்பு பதிப்பகம் வெளியீடு),
‘ஃ வரைகிறது தேனீ’ (கடல் பதிப்பகம்),
‘ இதங்களால் நிரம்பியவளின் முத்தச் சர்க்கரை’ ( வாசகசாலை பதிப்பகம்)
“சொல்லு ரைட்டரு.. என்ன பேட்டி எடுக்கப் போற?” “இல்லீங்க.. உங்க நடன வாழ்க்கை பத்தி” அவள் அலட்சியமாக சிரித்தாள்....
தன் பெயரை எங்குமே ரேணுகா என சொல்லக்கூடாதென்ற கட்டுப்பாடு அவளுக்கு இருந்தது. வீட்டிலோ வெளியிலோ யார் விசாரித்தாலும் ரேணுகா...
செல்லா பாட்டிக்கு பேயோட்டுவதென எல்லோருமாக சேர்ந்து முடிவெடுத்ததை வசந்தி துளியும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியோடும் கோபத்தோடும் சித்தப்பாக்களிடம் சண்டையிட்டவளை அம்மா...