தேவிலிங்கம்
வேதாரண்யத்தைச் சேர்ந்த தேவிலிங்கத்தின் இயற்பெயர் விஜிதேவி இராமலிங்கம், இளங்கலை உயிர்ம வேதியியலில் பட்டம் பெற்றவர்.
பல்வேறு அச்சு / இணைய இதழ்களிலும் கவிதைகளை எழுதி வருபவர். ‘நெய்தல்நறுவீ’ எனும் இவரின் கவிதைத் தொகுப்பை கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
பேருந்து நிலையத்தின் காலைநேர பரபரப்புக்களை கவனித்தபடியே மருத்துவமனையின் மருந்துச்சீட்டுகள் அடங்கிய நீலநிற கோப்பை நெஞ்சோடு இறுக்கிச் சேர்த்தணைத்துக் கொண்டு...
மேகா வலது கையில் துணிகள் அடங்கிய அந்த பெரிய சூட்கேஸையும், இடது கையில் சூர்யாவின் அலுவலகக் கோப்புகளும், சில...