8 December 2024

மதுரா

புனைப்பெயர் மதுரா. இயற்பெயர் தேன்மொழி ராஜகோபால். சொல் எனும் வெண்புறா, பெண் பறவைகளின் மரம் என்ற இரு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. பிராயசித்தம் என்ற சிறுகதை தொகுப்பும் வெளிவந்துள்ளது. மொழிபெயர்ப்புகளும் செய்து வருகிறார். இவரது படைப்புகள் வெகுஜன பத்திரிகைகள், மின்னிதழ்கள், இணைய இதழ்கள் மற்றும் சிற்றிதழ்களில் வெளிவந்துள்ளன.
ஓப்ரா கெயில் வின்ஃப்ரே(Oprah Gail Winfrey) அமெரிக்காவில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், தொலைக்காட்சி தயாரிப்பாளர், நடிகை, எழுத்தாளர் ஆவார்....
Still i rise இருப்பினும் நான் எழுகிறேன் உங்கள் சரித்திரப் பக்கங்களில் என்னைப் பற்றிய கசப்பான,திரிக்கப்பட்டப் பொய்களை எழுதிவைக்கலாம்.....
1.  ப்ரியத்துக்குப் பரிசாக வெறுப்பை யளிக்கிறீர்கள்.. நட்புக்குப் பரிசாகத் துரோகத்தை யளிக்கிறீர்கள் உதவிக்குப் பரிசாக உபத்திரவத்தை யளிக்கிறீர்கள் இனிமைக்குப்...
You cannot copy content of this page