கிடைத்தது என்னவோ அடுக்குமாடி வீடுதான். பூச்சோங் வட்டார மக்களுக்கு நன்கு அறிமுகமான அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதி அது. ஐந்து...
தயாஜி
மலேசியா நாட்டைச் சார்ந்த தயாஜி, முன்னாள் (மலேசிய) அரசாங்க வானொலி அறிவிப்பாளர். புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை எனும் இணைய புத்தக அங்காடியை நிறுவி நடத்தி வருகிறார். இதுவரையில் ‘ஒளிபுகா இடங்களின் ஒலி’ என்ற பத்திகள் தொகுப்பும், ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல – 101 குறுங்கதைகள்’,'குறுங்கதை எழுதுவது எப்படி ? - 108 குறுங்கதைகள்' தொகுப்பும் ,‘பொம்மி’ கவிதைகள் தொகுப்பும் வெளியிட்டுள்ளார். ‘வெள்ளைரோஜா பதிப்பகம்’ எனும் பதிப்பகத்தையும் தொடங்கியிருக்கிறார். குறுங்கதை பயிற்றுனராகவும் செயல்படும் இவர், மலேசிய தொலைக்காட்சி வானொலி படைப்புகளுக்கு எழுத்தாளராகவும் இருக்கிறார்.