13 October 2024

சரிதா ஜோ

ஈரோடு மாவட்டத்தை சார்ந்த சரிதாஜோ தமிழிலும் உளவியலிலும் முதுகலைப் பட்டமும் கல்வியியலில் நிறைஞர் பட்டமும் பெற்றவர். தற்காப்புக் கலையான குங்ஃபூவில் கருப்பு பட்டை பெற்றவர். கதை சொல்லியாக தமிழ் இலக்கியத்திற்குள் தன் பயணத்தை தொடங்கிய இவர், சிறார் இலக்கிய எழுத்தாளராக இதுவரை எழுதியுள்ள நூல்கள் சிறார் சிறுகதை தொகுப்புகள் : நீல மரமும் தங்க இறக்கைகளும், கனவுக்குள் ஒரு கண்ணாம்மூச்சி, கிளியோடு பறந்த ரோகிணி, யார் தாத்தா நீங்க?, சின்ன வாத்தியார். சிறார் நாவல்கள் : மந்திரக் கிலுகிலுப்பை, நிழலைத் திருடிய பூதம், பேயாவது பிசாசாவது, கடலுக்கடியில் மர்மம், சரசுவதிக்கு என்ன ஆச்சு?, வண்ணங்களின் அதிசயம் (வெளியீடு : தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் ).
மதுவும் வினித்தும் இரண்டு நாட்களாக அடுத்த வாரம் செல்லவிருக்கும் சுற்றுலா பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். முதல் முறையாக பாலைவனத்தைப்...
“அப்படியா நீ பார்த்தாயா? காடெல்லாம் சொல்றாங்க ஆனா நான் பார்க்கலையே” என்றது காட்டுக்கோழி. நான் பார்த்தேன்பா. இப்ப வர்றப்பக் கூட பார்த்துட்டுத்தான் வந்தேன். பார்க்கவே. பயமா இருக்கு. நல்லா பெருசா கரு கரு என்று அய்யய்யோ நீ பார்த்தாலே கண்டிப்பா பயந்துருவே”...
You cannot copy content of this page