“அப்படியா நீ பார்த்தாயா? காடெல்லாம் சொல்றாங்க ஆனா நான் பார்க்கலையே” என்றது காட்டுக்கோழி. நான் பார்த்தேன்பா. இப்ப வர்றப்பக் கூட பார்த்துட்டுத்தான் வந்தேன். பார்க்கவே. பயமா இருக்கு. நல்லா பெருசா கரு கரு என்று அய்யய்யோ நீ பார்த்தாலே கண்டிப்பா பயந்துருவே”...