5 April 2025

வீரசாேழன் க.சாே.திருமாவளவன்.

தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், அருகன்குளம் எனும் கிராமத்தைச் சார்ந்தவர். மதுரை அரசு சட்டக்கல்லூரியில் இளங்கலை சட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை சட்டமும் பயின்றவர். "தமிழா தமிழா" எனும் கவிதைப் போட்டியில் மொரீசியஸ் நாட்டு துணைக் குடியரசுத் தலைவர் தமிழ்த்திரு வையாபுரி பரமசிவம்பிள்ளையிடம் முதல் பரிசைப் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது. "பேச்சியம்மாளின் சோளக்காட்டுப்பொம்மை" எனும் கவிதைத் தொகுப்பு வெளியாகி உள்ளது.
You cannot copy content of this page