13 October 2024

தாட்சாயணி

இலங்கை - யாழ்ப்பாணத்திலுள்ள சாவகச்சேரி பகுதியைச் சார்ந்தவர் தாட்சாயணி. இதுவரை 7 சிறுகதைத் தொகுதிகளும், ஒரு ஆன்மிகக் கட்டுரைத் தொகுதியும்; ஒரு கவிதைத் தொகுப்பும் வெளி வந்துள்ளன. முதல் சிறுகதைத் தொகுதி 'ஒரு மரணமும் சில மனிதர்களும்' 2005 இல் ஞானம் விருது பெற்று வெளியிடப்பட்டது. 2007 இல் வெளியான 'இளவேனில் மீண்டும் வரும்' வட மாகாண இலக்கிய விருது பெற்றது. 2019 இல் வெளியான 'ஒன்பதாவது குரல்' இலங்கை அரசின் சாஹித்திய விருதைப் பெற்றுக் கொண்டது. 2021 இல் தமிழகத்தின் கடல் பதிப்பகத்தின் மூலம் 'வெண்சுவர்' தொகுதி வெளியாகியுள்ளது. 2022 இல் ஸீரோ டிகிரி பதிப்பகம் நடத்திய குறுநாவல் போட்டியில் இவரது குறுநாவல் 'தீநிழல்' பரிசு பெற்றது.
கணவதியின் விழிகள் மூடிக் கிடந்தன. கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் ஆகியிருந்தது. அவனது ஆன்மா தாகித்திருந்தது. வீட்டின் ஒதுக்குப்புறமாயிருந்த...
You cannot copy content of this page