ஜேம்ஸ் பாதிரியாரின் இருதயம் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றது. அதுவரையிலும் வரிசைக் கிரமமாக ஜெபித்துக் கொண்டிருந்த புனிதச் சொற்கள்,...
இராஜேஸ் இராமசாமி
மலேசியா கோலாலம்பூரைச் சார்ந்த மூன்றாம் தலைமுறை மலேசியத் தமிழர். சேலம் மேட்டூரைச் சேர்ந்த விருதசம்பட்டியில் இவரது வேர்க்கொடிகள் பின்னியுள்ளன. மருத்துவத் துறை முனைவர் மற்றும் மருத்துவ இணைப்பேராசிரியராகப் பணிபுரிகிறார். .