3 December 2024

நீரை மகேந்திரன்

நீரை மகேந்திரன்: பத்திரிகையாளர், ஆனந்த விகடன், 'தி இந்து தமிழ்' , தந்தி தொலைக்காட்சி என முன்னணி ஊடகங்களில் பத்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது மின்னணு ஊடக நிறுவனம் ஒன்றில் ஆசிரியராக பொறுப்பு வகிக்கிறார். இதற்கு முன் அகநாழிகை வெளியீடாக 'அக்காவின் தோழிகள்' கவிதை தொகுப்பும், ஆனந்த விகடன், 'தி இந்து தமிழ்' வெளியீடாக துறை சார்ந்த மூன்று நூல்களும் வெளியாகியுள்ளன .(சொந்த வீடு, நிறுவனங்கள் வெற்றிபெற்ற கதை, தனித்து ஜெயித்த சாதனையாளர்கள்) கவிதை, சிறுகதைப் படைப்புகள் எழுதுவது என தொடர்ச்சியாக தமிழிலக்கியத்தில் இயங்கி வருகிறார்.
இதுவரை கண்டிராத வகையில்… மனித குலம் இதுவரை கண்டிராத வகையில் அவரவர் மலக்கோப்பையை அவரவரே கழுவிக்கொண்டிருக்கின்றனர். அங்கிருந்து விடுதலை...
You cannot copy content of this page