கோ.புண்ணியவான் .
கையறு நாவலாசிரியர் இவர். சயாம் பர்மா மரணத் தண்டவாளம் உயிர்வதை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உயிரோட்டமான நாவலாக 'கையறு'வைப் படைத்தவர். தமிழகத்தில் சிறந்த நூலுக்கான கரிகாலன் சோழன் விருது பெற்றவர். மலேசியாவில் பல்வேறு இலக்கிய விருதுகள் பெற்றவர். சிறுகதைகள், நாவல்கள் ,கவிதைகள், விமர்சனக்கட்டுரைகள் என நிறைய எழுதியவர். மயிர், வாசகசாலை, வல்லினம் போன்ற இணைய இதழ்களுக்கு எழுதி வருகிறார்.