8 December 2024

ரவி சங்கர்

சென்னை அண்ணா நகரில் வசிக்கும் ரவிசங்கர் பன்னாட்டு நிறுவனமொன்றின் பணியிலிருந்து விருப்ப ஓய்வுப் பெற்றவர். 90களில் கணையாழி, தினமணி கதிர், கல்கி, சாவி, புதிய பார்வை, கலைமகள் போன்ற அச்சு ஊடகப் பத்திரிக்கைகளில் சிறுகதைகள் எழுதி இருக்கிறார்.
You cannot copy content of this page