‘பெண்ணிய எக்ஸ்பிரஸ்’ நிவேதிதா லூயிஸ். ‘கதைசொல்லிகளின் பேரரசி’ ஜீவா ரகுநாத். ‘இரும்பிற்குள் ஈரம்’ வான்மதி மணிகண்டன். ‘சொல் அல்ல...
இளையவன் சிவா
கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய 'இளையவன் சிவா' திண்டுக்கல் மாவட்டம் - அய்யம்பாளையம் கிராமத்தில் பிறந்தவர். தற்சமயம் அரசுப் பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிகிறார். மின்மினிகள், தூரிகையில் விரியும் காடு ஆகிய இரண்டு ஹைக்கூ நூல்களை எழுதியுள்ளார். இவரது கவிதைகள் ஆனந்த விகடன், கணையாழி, கொலுசு, படைப்பு கல்வெட்டு போன்ற பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன.