8 December 2024

இத்ரீஸ் யாக்கூப்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கட்டுமாவடி எனும் ஊரைச் சார்ந்த இத்ரீஸ் யாக்கூப்.. நுண்ணுயிரியல் துறையில் முதுகலைப்பட்டம் பெற்று; தற்சமயம் ஐக்கிய அரபு நாடுகள் என அழைக்கப்பெறும் அமீரகத்தில் பணி நிமித்தமாக வசித்து வருகிறார். ஓவியங்கள் வரைவதில் ஆர்வமுள்ள இவர் கவிதைகள், கதைகளும் எழுதி வருகிறார். இவரின் முதல் நாவலான 'ஒரு திர்ஹமும் உள்ளூர் காசும்' கோதை பதிப்பகம் மூலம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. சிறுகதைகள் கீற்று, சொல்வனம் மற்றும் வாசகசாலை போன்ற இணைய இதழ்களில் பிரசுரமாகியுள்ளன.
நெடுநாள் வறண்டு வெடித்திருந்தக் குளமொன்றில் பெய்யெனப் பெய்து நிறைந்த திடீர் புதுமழையால் வெடித்து புத்துயிர்ப் பெறும் மீன்முட்டைகள் போல்...
                  விடுமுறைக்காக ஊருக்கு வந்திருக்கும் எனக்கு அந்த சென்னைப் பயணம் திடீரெனத்தான் முடிவானது. சென்னையை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும்...
You cannot copy content of this page