மரங்கள் நிறைந்து இருப்பதால் இவ்வூர்க்கு மரவூர் என்ற பெயர் வந்தது. அங்கு உள்ள மரத்தில் பூத்துக்குலுங்கும் பூக்களில் உள்ள...
கீதாஞ்சலி .
கதை சொல்லியாகவும், சிறார் எழுத்தாளராகவும் உள்ள கீதாஞ்சலி B.sc கல்விப்பட்டம் பெற்றவர்.
Early childhood educator, Worksheet creator - ஆகவும் பணியாற்றும் இவரின் முதல் முதல் சிறார் சிறுகதை நூல் "சிறகடித்து பற” என்பதாகும்.