8 December 2024

தேவா

தமிழகத்திலுள்ள செங்கல்பட்டு நகரத்தில் வசிக்கும் தேவா ஒரு இடதுசாரி சிந்தனையாளர். தழல் அமைப்பைச் சேர்நதவர். மக்கள் நலன், அதற்கான வழி எனுமிடத்தில் உழைக்கும் மக்களின் வாழ்வியலை மார்க்சியத்தின் வழி நின்று பேசுபவராக திகழ்கிறார்.
ஏறத்தாழ இயற்கையில் நிகழும் எல்லா வேட்டைகளிலும் வேட்டையாடப்படுபவை வேட்டையின் அபாயத்தை அறிந்தே இருக்கின்றன. மனித மனத்தின் குரூரங்கள் இதற்கு...
You cannot copy content of this page