8 December 2024

அசோக் குமார்

சேலம் மாநகராட்சியைச் சார்ந்த அசோக் குமார்; தற்போது சென்னை சுங்கத்துறையில் பணி புரிகிறார். சிறுகதைகள், கவிதைகள், குறுநாவல்கள், நாவல்கள் என இலக்கியத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். கரிகாலனின் வரலாற்றை பின்புலமாக கொண்டு ‘சோழவேங்கை கரிகாலன்’ எனும் நாவல் இரண்டு பகுதிகளாகவும், இதன் தொடர்ச்சியாக ‘இமயவேந்தன் கரிகாலன்’ எனும் நாவலும் எழுதி இருக்கிறார். பறம்புத் தலைவன் பாரி அசோக் குமார் எழுதிய மற்றொரு நாவலாகும்.
சென்னையிலிருந்து போபாலுக்கு நடந்து செல்வதை நினைக்கும்போதே; சுரேந்தருக்கு மலைப்பாயிருந்தது. டென்ட்டினுள் மனைவி ரேஷ்மி படுத்துக் கிடக்க, ஐந்து வயது...
You cannot copy content of this page