நிழல் இல்லா பிம்பங்கள்!

509 “என்னடே! மாமனார் வூட்டுல பணம் கிடைச்சாப்ல தெரியுது. முகம் எல்லாம் பன்னிர்ப்பூவா மலர்ந்துருக்கு.” என பொட்டிக்கடை முருகேசன் சிநேகமாக சிரித்து கொண்டே முறுக்கு பாக்கெட்டை எடுத்துக் கொடுத்தான். பல்லுக்கு இடையில் பக்குவமாக கடித்துக் கொண்டே,” இருடே! முடி வெட்டிட்டு வந்து மிச்சத்தை சொல்றன்” என்றபடி சலூனுக்குள் நுழைந்தான் செல்வம். தாடியை எடுக்க சொல்லிவிட்டு, தலை சாய்ந்தான். குத்தகை பணத்தை கொடுக்கவே நீட்டி முழக்கிய மாமனாரையும், ஜாடை பேசிய மாமியாரின் வார்த்தைகளும் பஸ்ஸில் தூங்க விடவில்லை. இப்போது … Continue reading நிழல் இல்லா பிம்பங்கள்!