கோணல்

Views: 367 கால் தடுக்கிவிடாதிருக்க தன் பருத்திப் புடவையைக் கவனமாக இழுத்துப் பிடித்துக் கொண்டு ஆட்டோவில் ஏறப் போன குழலியின் காதில் தெருவில்  நின்றிருந்த சிறுவர்கள்  பேசுவது கேட்டது. ” நம்ம எழிலுக்கா… டே என்னடா சொல்ற… ? காதைக் கூர்மையாக்கிக் கொள்கிறாள். “ஆமாம்டா. உடம்பு சரியில்லாம முந்தாநேத்து அவனை ஆஸ்பத்திரில சேர்த்திருக்காங்களாம் நிலமை மோசமா இருக்காம் ” திக்கென்றது. நெஞ்சுக்குள் இரைச்சலாக ஒரு பேரலை எழும்பியது. “போலாங்களா டீச்சர்?” … Continue reading கோணல்