சுட்டிச் சுந்தரிக்கு பூச்சிகளைப் பிடித்து, அவற்றைப் பக்கத்தில் பார்ப்பதில் அலாதி ஆர்வம். அதற்கு அவள் பக்கத்து வீட்டு மஞ்சு...
ஸ்ரீஜோதி விஜேந்திரன்
சிறார் எழுத்தாளரான ஸ்ரீஜோதி விஜேந்திரனின் எழுத்தில் இதுவரை ஆறு சிறார் நூல்கள் வெளியாகி இருக்கின்றன. கதை சொல்லியாக கதை சொல்லல் நிகழ்வுகளும், வாசிப்பு சார்ந்த நிகழ்வுகளும் முன்னெடுத்து நடத்துகிறார். ஆங்கில மொழி பயிற்சியாளராக பள்ளி -கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், வீட்டில் இருக்கும் பெண்கள், பெரியோர் என 5 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு ஆங்கில மொழி பயிற்சி பட்டறைகள் நடத்துக்கிறார். ViJosBooksBarn என்ற நூலகத்தின் நிறுவனராகவும் உள்ளார்.
www.vijosbooksbarn.com