சமுக சிந்தனையாளர் அருட்தந்தை. முனைவர். B.ஜான் சுரேஷ் அவர்களைப் பற்றி நான் அறிந்த சிலதுளிகள் : கல்வி ஆசானாய்,...
ஸ்மைலி தபு.அ
அ.ஸ்மைலி தபு (வயது 28) . MA ஆங்கில பயின்றவர். ஒரு சமூக ஆர்வலர். “சிறகுகளை தருகிறோம் பறந்து செல்லுங்கள்” தொண்டு நிறுவனத்தின் நிறுவனத்தலைவி. சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலிருக்கும் ஏழை எளியவர்களுடைய கல்வி வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக பணிசெய்துக்கொண்டிருக்கிறார் . மகிழ்வன் பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தில் பொதுச்செயலாளராக LGBTQIA+ மக்களின் கல்வி ,வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதார உயர்வுக்காக பணியாற்றி வருகிறார்.