20 January 2025

ப. தாரணி ஸ்ரீ .

தற்போது உணவு மற்றும் ஊட்டச்சத்து துறையில் ஆராய்ச்சி அறிஞராக வேளாளர் மகளிர் கல்லூரியில் பணியாற்றி வரும் தாரணி ஶ்ரீ; குழந்தைகளுக்கான சிறுகதைகளை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டு பல சிறுகதைகளை எழுதியுள்ளார் . இவரின் சிறுகதைகள் ’ பொம்மை’ போன்ற மாத இதழ்களில் வெளியாகி உள்ளன.
“அம்மா, அம்மா, நாளைக்கு என்னுடைய பள்ளியில் நாங்கள் என்ன செய்யப் போகிறோம் தெரியுமா? உணவுத் திருவிழா கொண்டாடப் போகிறோம்”...
You cannot copy content of this page