8 December 2024

செல்லப்பாண்டி .

விருதுநகர் மாவட்டம் செந்நெல்குடி ஊராட்சியைச் சார்ந்த செல்லப்பாண்டி, எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் துறையில் டிப்ளமோ பயின்றவர். 2023 ஆம் ஆண்டுக்கான எழுத்தாளர் தனுஷ்கோடி இராமசாமி நினைவு சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றிருக்கும் இவர் இதுவரை கைகால், ஒரு சொட்டு, பிழையான பிறவிகள் என மூன்று குறும்படங்களை இயக்கியுள்ளதாக தெரிவிக்கிறார்,
You cannot copy content of this page