ரகசியா

இரவின் ரகசியங்களை அப்படியே மூடிவிட்டு வெளிச்சத்தைப் பரப்பி புது நாளைத் துவக்கியது சூரியன். தன் மீது தவழும் மலர்களை அசைத்தும், இசைத்தும் அழகாய் நகரும் ஓடை போல அவள் விழிகளில் வெளிச்சம் ஒளிர்ந்தது. அவளிருந்த...

மரணம் என்றொரு புள்ளியில் …

ஒரு மரணம் என்பது முடிவல்ல. அது ஒரு தொடக்கப் புள்ளி. அந்தத் தொடக்கப் புள்ளியிலிருந்து பல விசயங்கள் ஆரம்பமாகின்றன. இந்தக் கதையைப் போல.   பக்தவச்சலம் பவித்திராவாகிய நான், பீப்பி என்று என்னிரு பெயர்களின் இனிஷியல்களால்...

துக்குமணி

என்னவோ எப்படியோ... அவளை அந்தியில் யாருக்கோ பிடித்து விடும். காலையில் இருந்து தலை தெறிக்க நடந்தும் ஓடியும்...திண்ணையோ, மர நிழலோ கண்டால் படுத்துக் கொண்டும்... மனதால் அலையும் ருக்மணி ஊருக்குள் ஒரு பொருட்டல்ல. அவள்...

நாய்க்குட்டியின் செல்லம்மா

செல்லம்மாவின் அப்பாவும் அம்மாவும் காலையில் வேலைக்குக் கிளம்பும் போதே, யாரோ ஒரு நம்பிக்கையான மனிதரிடம் சொல்வதைப் போலவே "செல்லம்மாவப் பத்திரமா பாத்துக்க; வீட்டுக்குப் பின்னாடி போகப் போறா; முழுச்சிட்டே இரு!" படுத்துக் கிடக்கும் நாயிடம்...

பூனாஸ்

ஒரு மழை நாளில் கடைத்தெருவிற்கு சென்று திரும்போது தனது காலையே சுற்றி சுற்றி வந்த அந்த சாம்பல் நிறப்பூனை  அவனுக்கு பிடிக்கவில்லைதான். ஆனால் சாலைகளில் செல்லும் வாகனங்களின் சக்கரங்களில் நசுங்கி இறந்துவிடக்கூடாது என்றெண்ணித்தான் அந்த...

அரவம்

அந்த பெரியவரின் முன் வேகமாக வந்த குண்டான தீயணைப்பு வீரர், திடீரென்று தன் கையில் பிடித்திருந்த  பதினைந்தடி நீள கருநாகத்தை அவர் முன் நீட்ட சற்று கதிகலங்கித்தான் போனோம். நாங்கள் சென்ற ஆண்டு வாடகைக்கு...

 பாம்பின் கால்

" பெண்ணின் நெருக்கத்தில் காமத்தின் கொந்தளிப்பு ஆணுக்குமட்டுமான சாபமா !” மழை நாட்களில் ஜன்னலோர பேருந்துப் பயணங்கள் அலாதியான இன்பம் கூட்டுபவை. எனக்குக் குளிரும் ஈரமும் ஆகாது என்றாலும் மழைப் பயணங்கள் பறத்தலின் பரவசத்தை...

You cannot copy content of this page