கரை(றை)

ரேசன் கடை விற்பனையாளர் வேலைக்கு விண்ணப்பிக்க கெசட்டேடு ஆபிசரிடம் அட்டெஸ்டேட் வாங்கவேண்டி இருந்தது. விண்ணப்பிக்க கடைசி நாள் அருகில் வந்துகொண்டே இருந்தது, யாரிடம் சென்று வாங்குவது என்று தெரியவில்லை, நான் படித்த கல்லூரியில் வாங்கினால்...

அலமு

காலை ஐந்தரை மணி. அலமு எழுந்து இரு உள்ளங்கைகளையும் தேய்த்துக் கண்களில் ஒற்றிக் கொண்டார். தெருவை எட்டிப் பார்த்தார். சில வாசல்களில் வெள்ளிக் கம்பிகள் ஏறியிருந்தன. சில வாசல்கள் தண்ணீரை வாங்கிக் கொண்டிருந்தன. சில...

ஊருக்கெல்லாம் ஒரே வானம்

அந்திமாலை பாங்கின் ஓசை நீண்ட எண்ணெய் ஒழுக்கைப் போன்று பிசிறில்லாத குரலில் ஒலித்துக் கொண்டிருந்தது. பள்ளிவாசலின் குழல் ஒலிபெருக்கி மீது அமர்ந்திருந்த காகங்கள் சிறகு படபடக்க கலைந்து சென்றன. சுந்தரமூர்த்தி தலையை துவட்டியபடி வெளியே...

தகப்பன்சாமி

காலையில் இருந்து பணி செய்த களைப்பில் ஆதவன் தன் கரங்களை சுருக்கிக் கொண்டு, தன் வேலை முடிந்துவிட்டதை உலகிற்கு உணர்த்தும் அந்த இனிமையான மாலைப் பொழுதில் அருகிலுள்ள பள்ளியில் இருந்து தோழிகளுடன் சைக்கிளில் வீட்டுக்குத்...

உயில் 

டெல்லி பயணம் அத்தனை சிறப்பாக இருக்கவில்லை சாய் கிருஷ்ணாவுக்கு. சைவ பிள்ளையாய் போனதால்  போகிற  இடத்தில் எல்லாம் சைவ உணவு  தேடுவதே அலுவலக வேலையை விட கடிசாக இருந்தது. அரைவயிறு  கால் வயிறாய் இன்னும் ஐந்து நாளை...

தண்ணீர் பூதம்

“அப்பா! ஆத்துக்குப் போகணும்பா! ” என்றபடி என் தொடையைக் கிள்ளினான் வீரா. அண்ணனின் கோரிக்கையை ஆமோதிப்பது போல் சங்கமியும் என் முகத்தை ஏக்கம் வழியப் பார்த்தாள். வீரா வார்த்தைகளில் சொல்வதை அவள் பார்வையிலேயே சொல்லி...

கோணல்

கால் தடுக்கிவிடாதிருக்க தன் பருத்திப் புடவையைக் கவனமாக இழுத்துப் பிடித்துக் கொண்டு ஆட்டோவில் ஏறப் போன குழலியின் காதில் தெருவில்  நின்றிருந்த சிறுவர்கள்  பேசுவது கேட்டது. " நம்ம எழிலுக்கா... டே என்னடா சொல்ற......

கூடடைதல்

நாற்பது  என்பது  பொய்தானே?' என்று  டொப்  சத்தத்துடன்  அந்த  கேள்வி  வந்து  விழுந்தபோது நர்மதாவுக்கு  சிரிப்பு  வந்தது. காதுகள்  கூர்மையடைந்து  விடைத்தன. வாட்சப்பில்  அவனுடைய  மெசேஜிக்கு  ஒருவிதமான  சத்தத்தை  நிறுவியிருந்தாள். நீர்  சொட்டும்   துல்லிய...

காலத்தின் குரல் !

மணி மதியம் ஒன்றரையைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தது. எப்போதும் ஒருமணிக்கெல்லாம் மதிய உணவுக்கு வீட்டிற்குச் செல்பவர் இன்று ஒன்றரை ஆகியும் சென்றாரில்லை. வலுவான தேக்கு மரத்தாலான தனது நாற்காலியில் சாய்ந்து கொண்டு ஏதோ சிந்தனையில்...
You cannot copy content of this page