றெதி நெந்தா

காமினி சேகர எனும் றெதி நெந்தாவுக்கும் சுசந்தவிற்கும் இடையிலான அறிமுகம் அவனது இளம்பராயத்தியே நடந்த ஒன்று.  ஊத்தை உடுப்புக்களை வெளுக்கும் ஹேன சாதியைச் சேர்ந்த சில்வா யஹனிய மாமா காலமானதிலிருந்து றெதி நெந்தாவே சுசந்தவின்...

ரகசியா

இரவின் ரகசியங்களை அப்படியே மூடிவிட்டு வெளிச்சத்தைப் பரப்பி புது நாளைத் துவக்கியது சூரியன். தன் மீது தவழும் மலர்களை அசைத்தும், இசைத்தும் அழகாய் நகரும் ஓடை போல அவள் விழிகளில் வெளிச்சம் ஒளிர்ந்தது. அவளிருந்த...

செக்குமாடு?

"கையில விளக்கு புடிச்சிகிட்டு இருட்டுல நடந்தா, பத்து தப்படிக்கு வரைக்கும்தான் என்னா இருக்குதுன்னு தெரியும். வெளக்கு அணைஞ்சு போச்சின்னு வைய்யி.. அதுக்கப்புறம்? அட வெளக்கு வெளிச்சம் தாண்டி அங்காண்ட இருக்கறது காத்தா கருப்பான்னு கண்டு...

ரோமன் ரேன்ஸ் எனும் சேவல்

“ஏய் முகிலு அப்பா கூப்புடுராரு காதுல விழல.” “வர இரு.” “முட்டைய என்னடா கைல தூக்கி வச்சிருக்க. கோவிலுக்கு போனும் நேரமாகுதில்ல.” “போலாம் இரு. நா பாத்துகிட்டிருக்கல.” “என்னத்த பாக்குற.” “முட்டைக்குள்ள இப்போ எப்படி...

மரணம் என்றொரு புள்ளியில் …

ஒரு மரணம் என்பது முடிவல்ல. அது ஒரு தொடக்கப் புள்ளி. அந்தத் தொடக்கப் புள்ளியிலிருந்து பல விசயங்கள் ஆரம்பமாகின்றன. இந்தக் கதையைப் போல.   பக்தவச்சலம் பவித்திராவாகிய நான், பீப்பி என்று என்னிரு பெயர்களின் இனிஷியல்களால்...

பூக்குழி

சாயந்திரம் அஞ்சு மணி ஆகியும் சூரியன் சளைக்காமல் காந்திக் கொண்டிருந்தது. பஸ்ஸை விட்டு இறங்கியதும் மருதாம்பா சேலையை இழுத்து முக்காடு போட்டுக்கொண்டாள்.  “சே! எதிர்வெயில் மூஞ்சியில அடிக்குது. நல்லவேளை பஸ்ல எவளும் வரல. இல்லாங்காட்டி...

துக்குமணி

என்னவோ எப்படியோ... அவளை அந்தியில் யாருக்கோ பிடித்து விடும். காலையில் இருந்து தலை தெறிக்க நடந்தும் ஓடியும்...திண்ணையோ, மர நிழலோ கண்டால் படுத்துக் கொண்டும்... மனதால் அலையும் ருக்மணி ஊருக்குள் ஒரு பொருட்டல்ல. அவள்...

த்வனி

கணவதியின் விழிகள் மூடிக் கிடந்தன. கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் ஆகியிருந்தது. அவனது ஆன்மா தாகித்திருந்தது. வீட்டின் ஒதுக்குப்புறமாயிருந்த மூலைக்குள் பறை ஒரு சொல்லும் பேசாமல் கிடந்தது. வேலியோரம் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லை. அமைதியாய்க்...

சுலக்சனா

1 நீருக்கு பதிலாக பாதரசத்தை கரும்பச்சைஇலைகளின் மேல் பரவலாகத்  தெளித்து விட்டாற்போல் வளர்பிறை பௌணர்மி நிலவின் ஒளியை வாங்கி பிரதிபலித்துக் கொண்டிருந்தது பூவுலகு. அடர்ந்த பின்மாலை அமைதியை மீறி ஆங்காங்கே தனக்கான மரக்கிளையை தேர்ந்தெடுத்து...

நாய்க்குட்டியின் செல்லம்மா

செல்லம்மாவின் அப்பாவும் அம்மாவும் காலையில் வேலைக்குக் கிளம்பும் போதே, யாரோ ஒரு நம்பிக்கையான மனிதரிடம் சொல்வதைப் போலவே "செல்லம்மாவப் பத்திரமா பாத்துக்க; வீட்டுக்குப் பின்னாடி போகப் போறா; முழுச்சிட்டே இரு!" படுத்துக் கிடக்கும் நாயிடம்...
You cannot copy content of this page