தலிபான்களின் அதிகாரத்தில் பெண்களின் நிலை

  உலக வரைபடத்தில் இருந்து  ஒரு தேசம் அம்மக்களின் கண்ணீரில், கிழிந்து நைந்து போன நிலையில் அறியப்பட்டிருக்கிறது. கைவிடப்பட்ட அந்நாட்டு மக்களின் கதறல்கள்  கேட்காத வண்ணம் அனைவரின் காதுகளையும் ஒரு சொல் இறுக மூடி உள்ளது. அந்த சொல் தலிபான். “பெண் அரசியல்வாதிகளுக்கு வாக்களித்து ஆட்சியதிகாரத்துக்கு ஆப்கன் மக்கள் அனுப்புவார்களா?” என்று பெண் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு, தலிபான்கள் சிரிக்கின்ற காணொளி, அவர்கள் எந்த அளவுக்கு பெண்ணையும்,அவள் உரிமைகளையும் […]

Continue Reading

சமூக நீதி நாள் – அரசுக்கு சில கோரிக்கைகள்

தந்தைப் பெரியாரின் பிறந்த நாளை (செப் 17) சமூகநீதி நாளாக கடைப்பிடிக்கும் தமிழக அரசின் முடிவுக்குப் பாராட்டுக்களும் சில கோரிக்கைகளும்!  பெரியாரின் பிறந்த நாளை(செப் 17) சமூகநீதி நாளாக கடைபிடிக்கும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்புக்குரியது.   பெரியாரை கடவுள் மறுப்பாளராக மட்டும் சுருக்காமல் சமூக நீதியோடு அடையாளப்படுத்தி தமிழக அரசே மக்களிடம் கொண்டு செல்வது பாராட்டுக்குரியது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் பெரியார் பிறந்த நாளை இலக்காக வைத்து, சாதி – […]

Continue Reading

பற்றி எரியும் பாலஸ்தீனம்   

“போலந்தின் எல்லையை அடைந்தவுடன் அங்கே தயராக இருந்த ஜெர்மனியனின் கொடூர உளவுப்பிரிவான எஸ்.எஸ். ஆட்களிடம் எங்களை ஒப்படைத்தனர். அவர்கள் விலங்குகளை ஏற்றி செல்லும் ரயில் பெட்டில் அடைத்து அங்கிருந்து கிளம்பிய ரயில் ஏழு நாட்கள் எந்த உணவும் தராமல் ரயில் அப்படியே போனது, எங்களிடம் இருக்கும் உணவை மட்டும் வைத்துக்கொண்டு சாப்பிட்டு உயிர் பிழைத்தோம். ஆங்காங்கே வண்டி நிற்கும்போது இறந்த உடல்களை வயலில் வீசி மீண்டும் ரயில் புறப்பட்டது. நாங்கள் […]

Continue Reading