பிரோஸ்கான் கவிதைகள்

ஏற்கனவே படைக்கப்பட்டவன்   நான் ஒரு கோட்டில் புதைகிறேன் மறு கோட்டில் எழுகிறேன் இடையில் துளையில் நுழைந்து விரல்களின் அசைவில் மீளுகிறேன் நீங்கள் அந்திப்பொழுதில் கூடி மகிழ்கிறீர்கள் கைகளில் உயர்தர பழரசம், நுரைததும்பும் குவளையிலிருந்து...

கனவுகளைக் கொன்ற தேசம்

வெயில் பறவைகள் கொத்திப் போன கனவு தானியங்கள் இரவில் மீண்டும் முளைத்து விடுகின்றன இரவு முழுவதும் விழித்தே கிடக்கும் நட்சத்திர பறவைகள் கண்களை காவல் செய்கின்றன மழைக்கு முன் விதைத்த கனவுகள் இப்போது அறுவடைக்குத்...

காலக் கடத்தி

  அவிழும் அன்றாடப் பொழுதின் ஆரம்பத்திலேயே ஆதூரத்துடன் பட்டியலிடுகிறது மனப்பறவை தயாரிக்கப் பட வேண்டிய அந்நாளின் பச்சயங்களை!!!   சொற்களின் மென் நரம்புகள் மீட்டும் அன்பின் பொழுதும்.. மூடிய கதவு திறப்பின் பிரிய கோப்பையில்...

சூடு

காய்ந்திருக்கும் சோளக்கொல்லையில் பச்சைப் பட்டங்களாய் முளைத்துப் பறக்கின்றன கிளிகள். உணவற்ற நிலத்தின் வறண்ட தன்மையை தங்கள் அலகுகளால் கொத்தி ஓய்கின்றன பறவைகள், எவரும் நடமாடாத பரப்பின் வெறுமையை தன் கண்களால் அளக்கிறான் சிறுவன் ஒருவன்....

நீரை மகேந்திரன் கவிதைகள்

இதுவரை கண்டிராத வகையில்... மனித குலம் இதுவரை கண்டிராத வகையில் அவரவர் மலக்கோப்பையை அவரவரே கழுவிக்கொண்டிருக்கின்றனர். அங்கிருந்து விடுதலை அடைந்த கைகளை இன்று கண்டேன். அலுவலகத்தின் ஒவ்வொரு குண்டிக்கும் சுத்தமான கழிவறை இருக்கையை தயார்...

மின்ஹா கவிதைகள்

01 உழுது தவாளிப்புற்ற நிலத்தின் வரிக்கோடுகளை விரலால் கலைத்துவிடுகின்றேன். முளைதகவுறும் வித்தின் கண்கள் புலர்கின்றன அள்ளிவீசிப்பரப்பில் கிளைக்கின்றது தளிர்வேர். தாகம் மேலிட்ட கொக்கின் ஒற்றைக்காலில் தகிக்கிறது வெய்யில் முறிந்து கசிந்த நீர்த்தடாகம் காற்றில் தலைவருடுகிறது...

அப்பாவின் “கை” ராட்டினம்

சனிக்கிழமைகளில் நினைவில் வரும் அப்பாவின் நினைவு தவிர்க்க முடியாததாகிவிடும். படுக்கையறைலிருந்து வெளிவரும் என்னிடம் செய்தித்தாளுடன் கண் கண்ணாடியின் இடைவெளி பார்த்துப் பெயர் சொல்லி அழைத்து நல்லாத் தூங்கினியா என்பார் வரவேற்பறையில் இருந்து. அம்மா தந்த...

காத்திருக்கும் கடைசித் தாயம்

கட்டாந்தரையிலாடும் ஆடு புலி ஆட்டம் ஆளுக்கு ஒரு கை போட்டு தாயம் சேர்த்து நாலு ஆறு சுண்ட என்றும் கட்டங்களுக்குத் தெரிவதில்லை பக்கத்து புஞ்சையில் இரை தின்ன குட்டியை ஊர் பஞ்சாயத்து பங்கு வைத்த...

சிவ நித்யஸ்ரீ கவிதை

மலையும் மழையும் ஒன்றாக வாய்த்த கணத்தில் எழுதிக்கொண்டிருக்கிறேன் நனைத்துக்கொண்டிருக்கும் நனைந்து கொண்டிருக்கும் இவ்வுடலையும் மழையையும் விகிதாசாரத்தில் பிரிக்க விரும்பாத மனநிலையில் அமர்ந்திருக்கிறேன் இம்மலை என் உடலாக நனைந்து கொண்டிருக்கிறது என் மேடு பள்ளங்கள் வளைவுகள்...

கறுப்பு நடுநிசி

ஒரு களியாட்ட விடுதிக்குள் கறுப்பு நடுநிசி பரபரப்பாக இருக்கிறது ஆணும் பெண்ணும் களைப்பை மறந்து ஆடுகிறார்கள் தழுவுகிறார்கள் பின் மயங்குகிறார்கள்   மின் விளக்குகளோ கருங்காலிகளைப்போல் மூச்சையும் கண்ணையும் இறுக்குகின்றது.   நிக்கோட்டின் புகையில்...