காம்பவுண்ட் வீடு

செவ்வந்தி தனது வீட்டுத் திண்ணையை வாளி நீர் இறைத்து ஈர்க்குமாறால் கழுவிக் கொண்டிருந்தாள். சலக் சலக்கென சப்தமிட்டபடி தரையெங்கும் ஓடிப் படர்ந்த நீர் திண்ணையிலிருந்து சிறு அருவி போல் கொட்டி தரையில் ஓடை போல்...

வேலுவுக்கு ஒரு நாள் கழிந்தது

இவனுக்கு இந்த வீதி வழியே ஏன் வந்தோமென்றிருந்தது. அதைவிட எதற்காக எங்கு போய்க்கொண்டிருக்கிறோம் என்பதும் புலப்பட வில்லை. பாக்கெட்டில் பணம் இல்லையென்றால் இப்படி ஆகிவிடுகிறது இவனுக்கு. என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பது பல சமயங்களில் புரிவதில்லை....

அசும்பு

நீண்ட நேரமாக செல்லமுத்தன் பேசிக்கொண்டே இருந்தான். அவன் முகம் போன போக்கினை வைத்தே "ஓ..அவரா." என்பேன். "ஆ..." என கையில் தட்டிவிட்டு மீண்டும் பேசுவான். அப்படி என்னதான் பேசுகிறான் என்பதை அறிய நீங்கள் பக்கத்தில்...

வசுந்தரா தாஸ் குரல்

  பெரிதாக எந்தச் சிந்தனையும் திட்டமிடலுமின்றியே அந்த நம்பரை குறித்து வைத்து, சின்ன க்யூரியாசிட்டியில் அழைப்பு விடுத்தான். பாடகி வசுந்தரா தாஸ் பேசுவது போல் ஒரு குரல் ‘ஹலோ’என்றது. இது கோ-இன்ஸிடென்டா?, அதிர்ஷ்டமா? என்று...

வாதை

கொத்துக்கொத்தாக, அழகாக தொடுத்த மலர்சரம்போல பாந்தமாக துளிர்த்திருந்த கருவேப்பிலையைக் அலசி; கடுகும், கடலைப்பருப்பும் தாளித்து, சிவந்திருந்த எண்ணெய் சட்டியில் உருவிப்போட்டு , சாரணியை வைத்துக்கிண்டவும் சடசடவென சத்தத்துடன் பொரிந்து விநோதினி மேல் எண்ணெய் லேசாக...

நினைவாடிய பொழுதுகள்

எங்களுக்கு எல்லாம் மறந்திருந்தது. எங்களுக்கு எல்லாமே நினைவிலிருந்தது. வாடை காற்றின் மிச்சம் பூக்களாய் உதிர்ந்து கொண்டிருந்தது. ஆங்காங்கே நண்பர்கள், தோழிகள், காதலர்கள் என்று கல்லூரி மைதான முகப்பு மரங்களிடையே மௌனம் பூத்து கொண்டிருந்தது. நானும் சுரேவும்...

சிலம்பதிகாரம்

ஊர்க்கடைசியிலிருந்த அந்த வீட்டின் நிழல் இறங்கு வெயிலில் முற்றத்தை ஆதரவாய்த் தழுவியிருந்தது. அரைகுறையாய் வாசல் தெளித்தது போக மீதத் தண்ணீரோடிருந்த குத்துச்சட்டியும், பால் வாங்க வைத்திருந்த பால் யானமும் திண்ணையிலேயேயிருந்தது. திண்ணையின் பக்கவாட்டில் கிறுக்கியதுபோக...

ஓலை

அவளுக்கு ஒருமாதிரி வைல்ட் டேஸ்ட். மிகப் பளிச்சென்றோ, மங்கலாகவே உடை அணிந்து பார்த்ததில்லை. ஒப்பனையிலும்கூட அப்படித்தான். பவுடர் மட்டும் பூசுவதாக டப்பாக்கள் சேதி சொல்லும். ஆனால் பார்க்கையில் தெரியவே தெரியாது. நகைகள் அணிவதை அறவே...

தவிப்பு

 “மாப்ள ! எப்படி இருக்க?” வாரச்சந்தை இரைச்சலிலும் கணீரென கேட்டது, அக்குரல். எடைக் கூடிய காய்கறி பைகளை இரண்டு கைகளிலும் சுமந்து கொண்டிருந்த எனக்கு, வேறு யாரையோ யாரோ அழைக்கிறார்கள் எனத் தோன்றியது. இருந்தாலும்...

பொம்மைகளின் உரையாடல்

1 காடுகள் மலைகள் சூழ்ந்த நிலத்தில் அவள் பிறந்ததாக எண்ணிக் கொண்டாள். அங்கே இலையும், கனியும் வாசனைகளாக காற்றில் கலந்திருக்கிறது. விலங்குகள், பூச்சிகளின் ஓசைகள், எங்கும் பேரிரைச்சலாக நிறைந்திருக்கிறது. பிறப்பும் இறப்பும் தம்மிடம் இல்லை...

You cannot copy content of this page