முதுமையைக் கொண்டாடுவோம்

வீட்டருகாமையில் வசிக்கும் முதியவர்களிடம் பேச்சுக் கொடுத்தாலே தெரியும்; முதுமை வரமா? சாபமா? இன்பமா? துன்பமா? விருப்பா? வெறுப்பா? நீண்ட காலம் வாழ்வதைவிட சாகும்வரை ஆரோக்கியத்துடன் இருக்கணும்; படுக்கையில கிடத்தாம ஆண்டவன் மேலே எடுக்கணும். இதுதான்  பெரும்பாலான முதியோரின் இன்றைய ஏக்கம். ஆரோக்கியமான உணவு, எளிய உடற்பயிற்சி, போதிய தூக்கம், சூழ்ந்திருக்கும் உறவுகள் முதுமைக்காலத்தை மகிழ்ச்சியானதாக மாற்றும். மேலைநாட்டில் இது சாத்தியம், ஆனால் இங்கு பலருக்கு இது சாத்தியமாகவில்லை என்பதே சத்தியம். […]

Continue Reading

இப்படிக்குத் தியாகிகள்

தியாகிகள் விருட்சமாகட்டும், துரோகிகள் விழ்ச்சிக் காணட்டும். இவ்வாக்கியம் ஆகஸ்ட் மாதத்திற்கு மிகவும் பொருந்தும். இம்மாதம் இரு முக்கிய தினங்களை நினைவுகூர்கிறோம். ஒன்று நாட்டின் சுதந்திர தினம். மற்றொன்று, உலக மனிதநேய தினம்(ஆகஸ்ட் – 19). தியாகமே உண்மை விடுதலைக்கான மருந்து. உண்மை விடுதலையே உரிமைகள் காக்கும் மனிதநேயச் சான்று. பாதிரியார் ஸ்டான் போன்று உண்மை விடுதலைக்காய் போராடும் போராளிகள் மனிதநேயமற்ற விதத்தில் படுகொலை செய்யப்படும் பாசிச ஆட்சியின் பிடியில் நமத்துப்போன […]

Continue Reading

சமுக சிந்தனையாளர் B.ஜான் சுரேஷ்

சமுக சிந்தனையாளர் அருட்தந்தை. முனைவர். B.ஜான் சுரேஷ் அவர்களைப் பற்றி நான்‌‌ அறிந்த சிலதுளிகள் : கல்வி ஆசானாய், சமூக களப் போராளியாய் , சமூக ஆர்வலராய், தமிழ் ஆடற்கலையின் பயிற்சியாளராய், சிறந்த எழுத்தாளராய், பேச்சாளராய், தெரு நாடக கலைஞராய், நாட்டு மருத்துவராய் ,ஆன்மீக தந்தையாய் , கிராமிய பாடகராய், அடவு கலைக் குழுவின் நிறுவனராய், Eat The Word  நற்செய்தி பறை சாற்றும் YouTube Channel ஒருங்கிணைப்பாளராய் இப்படி […]

Continue Reading