சுற்றுச்சூழலும் வளர்ச்சியும்
ஒரு நாட்டின் நீடித்த முன்னேற்றம் என்பது சுற்றுச்சூழல் மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தான் அமையும். சுற்றுச்சூழல் என்றால் என்ன? நம்மை சுற்றியுள்ள எதுவும் எல்லாமும் என்ற பொருள்...