மரபுக்கவிதை போற்று பெண்ணை மதுரா 19 October 202119 October 2021 எண்சீர் விருத்தம் (காய் காய் மா தேமா அரையடிக்கு) வீடுகளே கோயிலென்று வினைக ளாற்றி விதைத்தனரே யெங்குமன்பை வீரப் பெண்கள். மாடெனுஞ்செல் வந்தேடி மதிம யங்கா மங்கையரும் மாண்பதனைப் போற்றிக் காத்துக் கேடதனைப் பரிசாகப்...