பரிசும் தண்டனையும்

“ஏன் சரண், இப்படிப் பாடப் புத்தகமும் படிக்காமல், கதை புத்தகமும் படிக்காமல், அப்படியே ‘ஃப்ரீ ஃபயர்’ ‘வீடியோ கேம்’ விளையாடிக் கொண்டும், ‘பி.டி.எஸ்.’ பாடல்களை ‘யூட்யூப்’ மூலமாகக் கேட்டுக் கொண்டும் மட்டும் காலத்தை ஓட்டினால் வாழ்க்கை என்னவாகும் என்று யோசிக்கவே மாட்டாயா. பத்து வயது வரைக்கும் தான் நீ குழந்தை. இப்போது உனக்குப் பதிமூன்று வயது. பெரிய பையனாகி விட்டாய் என்பதை எப்போது உணர்வாய்”, என, குமார் தன் ஒரே […]

Continue Reading

தகப்பன்சாமி

ததக்கா.. பித்தக்கா நடையோடு, சல்… சல் ஒலி எழும்ப ” தாத்தா……….தாத்தா…..”  என்றழைத்த படி நடந்து வந்த குழந்தை அம்மா மலரின் தலையைக் கைகளால் கோதியது. குவா…குவா…குவா… “பாரு அதிசயத்த! இவளோ நேரம் அழுகாத குழந்தை உங்களைப் பார்த்ததும் எப்படி அழுகுது பாருங்க முத்துசாமி” என்று அதிசதித்தார் டாக்டர். தலையில் அப்பவே குடுமி போடலாம் போல கொள்ளை முடியோடு இருக்கும் தன் மகளைக் கைகளில் ஏந்தி  “எனக்கு மகாலட்சுமி பொறந்து […]

Continue Reading

கைபேசி அழைப்பு

மனசு முழுதும் வலியோடு ICU-விற்கு முன் இருந்த வராண்டாவில் படுத்திருந்தேன். என் கூட துணைக்கு படுத்திருந்தான் பால்ய ஸ்நேகிதன் வரதராஜன். இன்றோடு அப்பா அந்த ஆஸ்பத்திரியில் சேர்ந்து இரண்டு நாட்களாகிவிட்டது. காலையில எட்டு மணிக்கு லேசாக நெஞ்சில் ஏதோ ஒரு சுகவீனம் இருப்பதாக சொன்னவர் சற்று நேரத்திற்கெல்லாம் தடுமாறுவது போலத் தெரிந்தது. எதேச்சையாய் அன்று வரதராஜன் காலை ஏழு மணிக்கே வீட்டுக்கு வந்ததால் பெரிய உதவியாகப் போயிற்று. அப்பா ஒரு […]

Continue Reading