ஹைக்கூ சாவின் தேஜா வூ நந்தாகுமாரன் 19 October 202121 October 2021 1. இலையுதிர் காலம் முன்பே இந்த இலைகளின் நிழல்கள் சாவின் தேஜா வூ 2. சாலையின் பள்ளம் மழைக்குப் பின் ஒரு நாய்க்கு பானம் பரிமாறுகிறது 3. ...