கவிதை கஜகேசரி யோகம் யுகன் 31 January 20221 February 2022 தொழில் வாழ்க்கை குடும்ப வாழ்க்கை சிரமதிசையில் இருப்பதால் மூவாயிரம் ரூபாய் புரட்டிக் கொண்டு பிரபல ஜோதிடர் ஒருவரைப் பார்க்கச் சென்றேன் எப்பொழுதும் குறித்த நேரத்திற்குச் செல்லும் பழக்கமில்லாத நான் அன்று மாலை 4:15க்கு கால்...